கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, […]

பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார். இவர் மீது ஒரு பலாத்காரம் மற்றும் ஒரு பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு […]

இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில விஸஹ்யங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆசிய போட்டிகளில் விளையாட B அணியை தான் பிசிசிஐ அனுப்பும் என நினைக்கிறன். இதுபோன்று, இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் […]

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் விளையாட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய […]

2027ம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக பேன்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிங் தளமான ட்ரீம் 11 (Dream 11)ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டிலிருந்து 25ம் ஆண்டு வரையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தே இந்திய அணியின் ஜெர்சியில் ட்ரீம்11 லோகோவுடன் விளையாடும். இதில் முதல் போட்டி ஜூலை 12ம் தேதி […]

விட்டலிட்டி பிளாஸ்ட் டி20 போட்டியில் நாட்டிங்காம் அணியைச் சேர்ந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிதி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் Vitality blast டி20 என்ற தொடர் நடந்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 20ஆவது சீசன் தான் இந்த பிளாஸ்ட் டி20 தொடர். மொத்தம் 18 அணிகள் இடம் […]

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடிக்கு வாங்கிய காளையை இறைவனுக்கு பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி . உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இது ஹஜ் பெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்கு […]

தகுதிச்சுற்றில் தோல்வியடைந்ததையடுத்து நடப்பாண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் , ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. […]

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தடகளப் போட்டியில் தங்கம் என்று ஒட்டுமொத்த இந்தியரையும் பெருமைப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. அப்போது அவரை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைக்காத குறையாக கொண்டாடியது அதேபோல தற்போது டைமண்ட் லீப் தடகள போட்டி ஒன்று சுவிட்சர்லாந்தில் லாசாணி நகரில் நேற்று நடந்தது இந்த போட்டியில் ஈட்டி எறிதல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவரான இந்திய […]

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் […]