fbpx

ஐபிஎல் தொடரின் CSK vs KKR lலீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரில் நேற்றி இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணி அளவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் …

ஐபிஎல் தொடரில் 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பரபரப்பான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற 59வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற …

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் …

கொல்கத்தாவிற்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல் அணி பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய ரெக்கார்ட்ஸ் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பான இறுதிக்கட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் வெறிகொண்டு விளையாடிவருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் …

ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்

உலக கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கப்பட முடியாத சாதனைகள் என, பல அரிய சாதனைகள் இருந்துவருகின்றன. அதில் அதிக ரன்கள், குறைவான பந்துகளில் சதங்கள், அரைசதங்கள் என பல இருந்தாலும், இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில் எந்த சாதனை முறியடிக்கப்பட …

நடப்பாண்டு அன்டாலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதை அடுத்து ஒலிம்பிக் வில்வித்தை வீரரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான அட்டானு தாஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடவர் ரிகர்வ் தனிநபர் தரவரிசை பிரிவில் …

ஐபிஎல் வரலாற்றில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் என்றாலே அதிகளவில் ரசிகர்களை வைத்திருப்பது சென்னை அணி தான். சென்னை அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய மற்றும் முதன்மை காரணம் தோனியே ஆகும். எப்போதும் அனைவரின் மனதிலும் …

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸின் இறுதியில் தல தோனி அடித்த சிக்ஸர்களின் வீடியோவை சிஎஸ்கே அணி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் …

டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் யாரும் 25 ரன்களுக்கு மேல் அடிக்காத நிலையிலும் அந்த அணி வெற்றி பெற்று வித்தியாசமான சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் …

எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருக்கிறேன் என்று கே.எல்.ராகுல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே. எல். ராகுல் உள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், பீல்டிங் செய்யும்போது தொடையில் அவருக்கு காயம் …