fbpx

கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் காலியிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டிகளில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டுனிசியா பிரான்ஸ் அணியுடனும், ஆஸ்திரேலியா டென்மார்க் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தியது. இதில், கத்தாரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் – …

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 82.

புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான பீலேவுக்கு மருத்துவமனையில் கிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை …

கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பதே அதிசய நிகழ்வாக இருக்கும்போது, ஒரு ஓவரில் 7 சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்ந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிர அணி வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ‘லிஸ்ட் ஏ’, …

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

உலகக்கோப்பை 2022-க்கான கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக …

நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது ‌‌.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி …

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி …

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் காலமானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரே வெள்ளிக்கிழமை காலமானார் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 72. முர்ரே வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் கிரேட் சர் எவர்டன் வீக்கஸின் மகன். முர்ரேயின் மகன் ரிக்கி …

தல தோனி ஸ்டைலில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தனது ஓய்வை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (37). விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி, சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றவர். கடந்த 2004ஆல் இந்திய அணியில் இடம் பிடித்தார் தினேஷ் …

‘சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு போதிய பணம் யாரிடமும் இல்லை’ என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பை தொடரில் 239 ரன்கள் குவித்து முதலிடத்தை உறுதி செய்த சூர்யக்குமார் யாதவ், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 111 …

வங்கதேச அணியுடனான போட்டியில் இருந்து ஜடேஜா விலகிக்கொண்டதை அடுத்து மாற்று வீரராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.20 உலக கோப்பை முடிந்த நிலையில் இந்திய அணி நியூநிலாந்துடன் முதல் கட்டத்தை முடித்துள்ளது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இது முடிந்த பின்னர் வங்கதேசத்துடன் விளையாடுகின்றது.

அங்கு சென்று மூன்று …