ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றைய போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். …
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
சின்ன டெண்டுல்கர், கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய 16-வது சீசனில், இதுவரை 25 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற 25-வது லீக் …
மே 4ம் தேதி நடைபெறவிருந்த சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் களைகட்டி வருகிறது. ஐபிஎஸ் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாடி வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ள …
சஞ்சு சாம்சன் தனது இந்திய டி20 அணியில் கண்டிப்பாக எப்போதுமே இருப்பார் என்று ஹர்ஷா போக்ளே கருத்து கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் தான் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் …
சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட்கோலி கூச்சலிட்டதையடுத்து விதிகளை மீறியதாக 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16வது சீசனின் 24வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் …
சௌரவ் கங்குலி- விராட் கோலி இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் Unfollow செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி கடந்த 15 ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் …
தன் மகன் ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகி விளையாட துவங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த உருக்கமான ட்விட் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த …
ஓய்வு முடிவைப்பற்றி யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்றும் தற்போது எதையும் கூறி பயிற்சியாளரை மன அழுத்தத்தில் விடுவதற்கு விரும்பவில்லை என்று சென்னை அணியின் கேப்டன் தல தோனி கூறியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. அன்றுமுதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தல தோனி …
ஐபிஎல் தொடரில் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மகளிர் அணியின் ஜெர்சியுடன் விளையாடினர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. …
ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் …