பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்து இருக்கும் நிலையில் அவர் அங்கு தங்குவதற்காக 17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நசர் கிளப்பின் மைதானத்திலும் …