fbpx

அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என …

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுனில் கவாஸ்கரின் தாயார் மீளாள் காலமானார். அவருக்கு வயது 95.

உலக டெஸ்ட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று பெயரெடுத்த கவாஸ்கர், 125 டெஸ்ட போட்டிகளில் பங்கேற்று 10,122 ரன்களை கடந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 236 ரன்கள் குவித்துள்ளார். 34 சதம் மற்றும் …

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் …

ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையையும் சாம் கரன் படைத்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் ஏல சாதனையை முறியடித்த …

கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் …

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று …

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் …

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு …

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் …

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Buenos Aires

புவெனஸ் ஐரிஸ்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெனால்ட்டி ஷூட் அவுட் …