fbpx

இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர். இவர் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர், பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் …

மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சனிக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்திய மொராக்கோ, கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க …

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் கேட்ச் பிடிக்கச் சென்று, 4 பற்களை இழந்ததுடன் ரத்தம் சொட்ட சொட்ட சமிகா கருணாரத்னே வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 தொடர் போன்று, இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று …

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுகளும், நாக்-அவுட் சுற்றுகளும் நடந்து முடிந்துள்ளன. 16 அணிகள் களமிறங்கிய நாக்-அவுட் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று, பிரேசில், …

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னைக்கு மீண்டும் …

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7-வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில், ஜாம்நகர் …

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்றுள்ளது. 3 ஒருநாள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-பங்களாதேஷ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடந்தது. …

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி …

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி …

வங்கதேசத்துக்கு எதிரான டி20-யில் பங்கேற்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்புரில் இன்று, ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் 7 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

முதல் டெஸ்ட், சாட்டோகிராமில் …