ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் எடுத்து 187 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது.
உலககோப்பை டி20 போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா விளையாடி வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.…