ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் செய்ய சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். இதனால், சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்தது. இதனையடுத்து, தொடரின் பாதியில் சென்னை அணிக்கு …