உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் குகேஷ்.
செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒன்றான AIM செஸ் ரேபிட் தொடர் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது சுற்று போட்டிகளில் தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் …