fbpx

Olympic Medals: தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வரும் இந்தியா, இந்த பதக்க பட்டியலில் 60 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 …

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

இது குறித்து பதிலளித்த மத்திய இளைஞர் நலன், விளையாட்டுக்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா மையங்கள், விளையாட்டு கல்விக் கழகங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு …

பாரீஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்துள்ளார்.

பாட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று(ஆக. 5) நடைபெற்றது. முதல் செட்டில் தொடக்கம் முதலே லக்‌ஷயா சென் முன்னிலையில் இருந்தார். அதன் பலனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது …

Novak Djokovic: நோவக் ஜோகோவிச் இன்று நடந்த ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் …

ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் வீரர் நூல் இழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் தற்போது பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோல் ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்டனி அமிரட்டி என்ற வீரர் …

Olympic medals: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கும் சீனா, இதுவரை 16 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர் பின்னடைவில் இருக்கும் இந்தியா, பட்டியில் 54வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக …

களைகட்டி வரும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யாகியாங். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் …

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கர் இழந்தார். 25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் தனிநபர் இறுதிப் போட்டி வர முன்னேறினாலும், முதல் மூன்று இடங்களை பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவினார்.

10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் கலப்பு-அணி பிரிவுகளில் இரட்டை வெண்கலப் பதக்கங்களை …

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் குரூப் பி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு நிச்சம் பெற்று தருவோம். அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என ஹர்மன்பிரீத் கூறினார்.

ஆகஸ்ட் 2, வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றதன் …

Momiji Nishiya: பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியா இதுவரை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. இந்த இரண்டு பதக்கங்களையும் மனு பாகர் வென்றுள்ளார் . ஆனால் 13 வயதில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது …