fbpx

RIP: ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ரன்களும், …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் தனது 71வது வயதில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெய்க்வாட், கடந்த மாதம் இந்தியா திரும்புவதற்கு முன்பு, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது நாள் போட்டியில் பிவி சிந்து குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 5ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான குரூப் …

ஒரே பதிப்பில் பல ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் பெற்றுள்ளார். 10 ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் …

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக ஜெய் ஷா-விற்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) சுழற்சி கொள்கையின்படி இந்த ஆண்டு இறுதியில் அடுத்த தலைவராக பதவியேற்க உள்ளார். …

Paris Olympics Medals: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீனாவை வீழ்த்தி ஜப்பான் தங்கம் வென்றது. இதன்மூலம் 6 தங்கப்பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் மற்றும் சீனா, ஆஸ்திரேலிய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை …

ஐபிஎல் போட்டிகள் நெருங்கும் ஒவ்வொரு முறையும் தோனி தனது கடைசி ஐபிஎல் விளையாடுவது குறித்த ஊகங்கள் எழுகின்றனர், ஆனால் இதற்கான பதில் தோனியிடம் மட்டுமே உள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பல காரணிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், …

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்துள்ளார் 22 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். யார் இந்த மனு பாக்கர்? அவர் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்கலாம்!!!

ஆரம்ப வாழ்க்கை:

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு பாக்கர். இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை …

Olympic medal: ஒலிம்பிக் பதக்கத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. வெகு சிலரே கவனிக்க முடியும். இந்த பதக்கங்களில் கடவுளின் படம் உள்ளது. அது யாருடைய படம் என்று தெரியுமா?

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 10714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இதில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வார். ஜூலை 26 ஆம் …

தம்புல்லாவில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் இலங்கை தனது முதல் மகளிர் ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் …