சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டக் அவுட் ஆனதையடுத்து அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் 16வது சீசனின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது. ஐபிஎல் 16வது சீசனின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களில் நெஹல் வதேரா […]

தோஹா டயமண்ட் லீக்கில் 88.67 மீட்டர் எறிந்து சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக் 2023 இல் வெற்றி பெற்றார், காயம் காரணமாக சிறிய ஓய்வுக்கு பின்னர் தோஹா டயமண்ட் லீக்கில் பங்கு பெற்றார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் 87.58 மீட்டர் ஓட்டத்தைத் தாண்டியதால், அவரது அடுத்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தனது முதல் […]

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, மும்பை அணி, பஞ்சாப் அணியின் ட்ரோல்-க்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் மொகாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்திய மும்பை அணி இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் […]

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கிரிக்கெட்டில் பரம போட்டியாளராக வலம் வரும் இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் நேருக்கு நேர் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி என்பதால், ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள். இந்நிலையில், இந்திய […]

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுகவுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. […]

இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை என்று வர்ணனையாளரின் கேள்விக்கு தல தோனி கூலாக பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐபிஎல் 16 சீசனின் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த சென்னை கேப்டன் எம்எஸ் […]

ஐபிஎல் தொடரின் சென்னை – லக்னோ இடையேயான போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் லக்னோ […]

ஆசிய கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதற்கு பதிலாக 5 நாடுகளை உள்ளடக்கிய தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆசியக்கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டியை வேறு பொதுவான நாடுகளில் உள்ள மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் வாரியம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது 6 அணிகள் கலந்து கொள்ளும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி […]

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா. அதன்படி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 25 போட்டிகள், 3,031 புள்ளிகள், 121 ரேட்டிங் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 116 ரேட்டிங்களுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 114 ரேட்டிங்களுடன் இங்கிலாந்து 3ம் […]