சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை – மும்பை அணிகள் மோதும் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெறும் 45 வது போட்டியில் லக்னோ அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. லக்னோவில் இருக்கின்ற ஏகானா விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் 3வது இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் இந்த போட்டி மிகவும் அவசியம் என்பதால் வெற்றி […]
மைதானத்தில் விராட் கோலி – கம்பீர் இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் 100% அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. எளிய இலக்கை […]
கோலி மற்றும் காம்பீர் இடையேயான மோதல் சர்ச்சைகளுக்கு மத்தியில் எப்போதும் எல்லோருக்குமே மதிப்பு கொடுக்க கூடியவர் தோனி என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய […]
ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்வாட் – டெவோன் கான்வே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் […]
கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தான் பெற்றுக்கொடுத்த கோப்பைகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் […]
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே, ரஹானேவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துவிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் பலபரிச்சை நடத்துகிறது. இந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஸ்டீவ் […]
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தரப்பில் 27 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் என மொத்தமாக லக்னோ அணி 39 டாட் பால்களை விளையாடி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் […]
பஞ்சாப் அணியை வீழ்த்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 16வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் […]
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், 2022-2023ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த […]