fbpx

சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணி சிஎஸ்கேவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை …

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) லெட்ஸ் மூவ், இந்தியாவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, இயக்கத்தின் மகிழ்ச்சியைத் தழுவவும் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு பாரிஸ் 2024 இல் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைக் கொண்டாடவும் அனைவரையும் அழைக்கிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் டிஜிட்டல் சவால் மூலம் இயக்கத்தில் சேரலாம். சமூக ஊடகங்களில். ஜூன் 23ஆம் தேதி ஒலிம்பிக் தினத்தையொட்டி, …

Maxwell: 2024 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். …

Dinesh Karthik: நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றதாக ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. …

அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்றது.

Qualifier 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிய நிலையில், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பயிற்சி மேற்கொள்ள குஜராத் கல்லூரி மைதானம் கொடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் பெங்களூரு அணியின் பயிற்சி …

எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது ஆர்சிபி.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஆர்சி பி அணி பில்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. லீக் சுற்று முடிவில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.ஆனால் ஐபிஎல் கோப்பையை …

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று விளையாடுகிறது. இந்நிலையில், அந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன்,  அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  10 அணிகள் பங்கேற்ற …

ஐபிஎல் தொடரின் பைனலுக்கு கொல்கத்தா அணி எளிதாக முன்னேறியது. தகுதிச்சுற்று 1ல் ஹைதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. நேற்று ‘பிளே ஆப்’ சுற்று துவங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ‘தகுதிச்சுற்று-1’ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த கொல்கத்தா(20), ஹைதராபாத் (17) அணிகள் …

Dhoni: துபாயில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனியின் உரையை, யூடியூப் சேனல் ஒன்று பகிர்ந்துள்ளது.

கேப்டன் கூல் என அழைக்கப்படும் எம்.எஸ். தோனி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மிகவும் சிறந்தது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் எக்ஸ் (X) தளத்துக்குப் பதிலாக இன்ஸ்டாகிராம் (Instagram) அதிகமாக விரும்புவதாகக் கூறியுள்ளார். …

World Para Championships: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்ட தீப்தி ஜீவன்ஜி தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி …