இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கின்ற நரேந்திரமோடி மைதானத்தில் நாளை ஆரம்பம் […]

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை. இவ்வளவு ஏன், விராட் கோலியை ஒருதலையாக காதலித்தும் வந்தார். அதனை விராட் கோலி ஏற்கவில்லை என்பதால் ஆண்களையே வெறுத்து விட்டார் என்று கூறும் அளவுக்கு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார். இவர் ட்விட்டரில் தனது தோழியுடன் முத்தம் கொடுப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை […]

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் கேப்டனாக வலம் வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், குடும்பம் என்று நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். மீண்டும் ஐபிஎல்-லுக்காக ப்ராக்டிஸ் செஷனில் இறங்கியுள்ள அவரது பேட்டியில் இருந்து ஒரு க்ளிப்பிங் சமீபத்தில் வைரலாகி வருகிறது. எங்காவது வெளியில் செல்லும்போது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் எந்த விஷயம் உங்களுக்கு இப்போது அது கண்டிப்பாக வேண்டும் என்று தோன்ற வைக்கும் என்று கேட்கப்பட்ட […]

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், உபிவாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் உபி அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லென்னிங் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 70 ரன்கள் குவித்து ராஜேஸ்வரி […]

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றையஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பவர்பிளே ஓவர்களிலேயே பெங்களூரு […]

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நோ பால் மற்றும் வைடு (WIDE)களுக்கு ரிவ்யூ கேட்கும் வகையில் முதன்முறையாக டிஆர்எஸ் (DRS ) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை அபாரமாக வென்றது. இதையடுத்து, மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 4ம் […]

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஹர்திக் பாண்டியா, தற்போது, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பில் உள்ளார். சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிவிட்ட நிலையில், மற்ற […]

மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது போலவே கடைசி போட்டியிலும் நடக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவரே கேப்டனாக தொடருவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியானது […]

ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியில், மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை – […]

3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஐசிசி டெஸ்ட் […]