இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் […]

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில், இன்று நடைபெறும் […]

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவித்துள்ளார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில், துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் முதல் சுற்றில் ரஷ்யாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா இணையை, சானியா மற்றும் கீஸ் இணை எதிர்கொண்டது. இதில், 4-6 0-6 என்ற கணக்கில் சானியா இணை […]

மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா தனது நண்பர்களுடன் பார்லே ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போஜ்பூரி நடிகை சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவருடன் 2 புகைப்படங்களுக்கு மேல் எடுக்கக் கூடாது என்று சொல்லியும், மீண்டும் மீண்டும் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. […]

மோசமான பேட்டிங் காரணமாக கே.எல்.ராகுல் சந்திக்கும் கடுமையான விமர்சனங்களை தானும் சந்தித்ததாக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார். காயம் மற்றும் அறுவை சிகிச்சையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளங்கிவரும் கே.எல்.ராகுல், கடந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், மோசமான ஆட்டம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், டி20 துணை கேப்டன் பொறுப்பையும் இழந்த கே.எல்.ராகுல், டி20 அணியில் வீரர்கள் […]

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடு வருகிறது. முதலில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி மார்ச் 1இல் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹசல்வுட் முதலிய […]

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பைதொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியினர் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் அதிரடியாக […]

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ஆம் தேதி […]

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 10 ஜூடோ வீரர்கள், 2 பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் 3 வாள் வீச்சு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 3 டாப்ஸ் டெவலப்மெண்ட் உள்பட 10 ஜூடோக்கள் & 7 என்சிஓஇ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் 21 நாட்களுக்குப் பயிற்சி […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். இதையடுத்து ராகுலை டி20 போட்டிகளில் இருந்து நீக்கி தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. இன்னொரு பக்கம், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் […]