தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த இரட்டை சதத்தை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். பரபரப்பாக நடந்த […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த […]
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது மனைவி ஜார்ஜினா, புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று தனது குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவரது மனைவி ஜார்ஜினா தனது குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசு பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தார். திடீரென ரொனால்டோவை வீட்டின் வெளியே அழைத்துச் சென்ற அவரது மனைவி, சர்பிரைசாக புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை […]
அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். வங்காளதேசத்துக்கு எதிரான […]
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுனில் கவாஸ்கரின் தாயார் மீளாள் காலமானார். அவருக்கு வயது 95. உலக டெஸ்ட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று பெயரெடுத்த கவாஸ்கர், 125 டெஸ்ட போட்டிகளில் பங்கேற்று 10,122 ரன்களை கடந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 236 ரன்கள் குவித்துள்ளார். 34 சதம் மற்றும் 45 அரை சதங்களை விளாசியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். […]
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த […]
ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையையும் சாம் கரன் படைத்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் ஏல சாதனையை முறியடித்த பிறகு, அவரது காதலியுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். […]
கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும். ஆனால் கொச்சியில் நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபு […]
ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன […]