ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சந்திக்கப் போகும் சவால்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்து […]
வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். கடந்த வாரம் 14 வீரர்களுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி. கடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் பும்ரா விளையாடினார். அதற்கு அடுத்ததாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற […]
நடப்பாண்டு கணக்கின்படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. உலக அரங்கில் கால்பந்து மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் முன்னாள் வீரர்களின் செய்தி அப்டேட்கள் கூட அனைவராலும் இன்றும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தனியார் அறிக்கை ஒன்று உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பெயர் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் […]
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது… இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளாயாடி வருகின்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி.20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருப்பதால் ஷிகர்தவான் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகின்றது. லக்னோவில் நடைபெற்ற முதல் […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தால், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த போட்டியை வென்று தொடரை […]
கிரிக்கெட் வீரரான கேதர்ஜாதவ் விஐபி டிக்கெட் தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில்சாமி தரிசனம் செய்த பின்னர் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி வீரர்கள் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கோவில் சார்பில்தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கேதர்ஜாதவ் திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர். சென்னை சூப்பர்கிங், டெல்லி டேர்டெவில்ஸ், […]
கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானதாக தகவல் வெளியானது. அது உண்மையா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் மில்லர் நேற்று ஒரு புகைப்படத்தை ஸ்டேட்டசாக வைத்துள்ளார். அது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிறுமி ஒருவருடன் இருப்பது போன்றும், அதில், […]
ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி. 8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். பாகிஸ்தான் உடனான போட்டியில், இந்திய […]