கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை கண்காணிக்கவும்‌ பாதிப்புகள்‌ ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ அனைத்து முன்னேற்பாடுகளும்‌ […]

நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, […]

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம், மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.. மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலையில், BSNL 1 ஆண்டு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் அதன் நன்மைகளுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. BSNL இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் […]

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.’ இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை’ வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது. ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் […]

ஒரே ஸ்மார்ட்போனில் எப்படி 2 வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.. உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது.. பலரும் தங்கள் வணிகத்திற்கு என்று தனியாக ஒரு வாட்ஸ் அப் கணக்கையும், தனிப்பட்ட பெர்சனல் வாட்ஸ் கணக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் தற்போது, ஒரே சாதனத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.. ஆம்.. […]

வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் இன்று அறிமுகம் செய்ய உள்ளார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு […]

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பல திட்டங்கள் விலை குறைவாக உள்ளன. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், ஏர்டெல் 4ஜி டேட்டா ரீசார்ஜ், பிரபலமான திட்டங்கள், உண்மையிலேயே அன்லிமிடெட் பிளான்கள் போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.. இந்த ப்ரீபெய்ட் ரூ. 399 […]

ஹீரோ விடா (Hero Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது.. இது ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் […]

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் ‌ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]