2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட […]

இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான பன்ச் காரில்தான் இந்த நபர் தனது புதிய கண்டுபிடிப்பை பொருத்தி வெற்றிகரமாக சோதனையும் […]