மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு பணியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் இணைத்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக இந்த மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் […]

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், பலர் உடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறார்கள். உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர். சிலர் கொழுப்பை எரிக்க வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், வெந்நீர் குடிப்பது உண்மையில் உடல் கொழுப்பைக் குறைக்குமா? இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வெந்நீரை அருந்துவதற்கான […]

ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிக்கார்ட் நிறுவனம், பண்டிகை காலங்களில் பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் […]

கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான Power Grid Corporation of India Ltd அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவியின் பெயர் மற்றும் கேட் தாள்Engineer Trainee (Electrical) – EEEngineer Trainee (Electronics) – ECEngineer Trainee (Civil) – CEEngineer Trainee (Computer Science) – CS வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 படி 28 […]

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், பிராசஸிங் கட்டணம் ஏதும் இல்லாமல் கடன் வழங்குவதற்காக மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எஸ்.பி.ஐ. வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e-NWRs) ஈடாக இந்த உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பிணையங்களும் தேவைப்படாது. அதுமட்டுமின்றி, குறைந்த […]

இளம் வயதிலேயே உடல் பருமன், புகைப்பழக்கம், மோசமான உணவுப்பழங்கள், உடற்பயிற்சியின்மை, நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற இணை நோய்களும், இதயநோய் கொண்ட குடும்ப பின்னணியும் உள்ள ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, தற்போதைய உலகில் இளம் வயதிலேயே தவறான பழக்க, வழக்கங்கள், மோசமான வாழ்வியல் நடவடிக்கைகள் போன்றவற்றால், இதய நோய்கள் வருகின்றன. இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், ”இளம் வயதினரிடையே இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க […]

மாருதி சுசூகி அனைத்து மாடல்களிலும் வாகனங்களின் விலையை சுமார் 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் Maruti Suzuki. இந்நிறுவனம் ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் சமீபத்திய ஒழுங்குமுறை தேவைகளால் உந்தப்பட்ட செலவு அழுத்தத்தை தொடர்ந்து விலை உயர்வை அதிகரித்துள்ளது. நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்கும், அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்டுவதற்கும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், விலை அதிகரிப்பின் மூலம் சில பாதிப்புகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. […]

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக திறன் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் […]

சென்னை மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் சம்பளம் கல்வித் தகுதி மாவட்ட PPM ஒருக்கிணைப்பாளர் ரூ.26,500 MSW/M.Sc உளவியம் – முதுநிலை பட்டம் தொடர்புதுறை/ACSM/பொது மற்றும் தனியார் பங்களிப்பு/சுகாதார திட்டங்களில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் புள்ளி விவர உதவியாளர் – DEO (நோடல் DRTB மையம்) ரூ.26,000 புள்ளியியலில் இளங்கலை […]

ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை புதிய புதிய மாடல்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதற்கு முன்னர் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். டிஸ்ப்ளே ஸ்மார்ட் போனின் டிஸ்ப்ளே அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்கு அடக்கமாக பயன்படுத்த […]