பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய நாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்றார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ்ஸின் வெற்றிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மற்ற வேட்பாளரான பென்னி மோர்டான்ட், சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடத் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:நாளை ( 24.10.2022 ) திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருவாரூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 06197 , திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் காலை 08.10 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. […]
பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். அதே சமயம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் , அது நீண்ட கால முதலீடாக மாறுகின்றது. பொதுவாக, பி.பி.எப். முற்றிலும் ஆபத்து இல்லாத முதலீட்டாகும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் ஆபத்து இல்லாதது அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் […]
மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சரவெடியை வெடிக்கவேண்டாம் என்று முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் .. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். சிறுவர்கள் , பெரியவர்கள் என புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள் . அதே நேரத்தில் , பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம் , நீர் , காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு […]
தீபாவளி மாதம் என்றாலே மழையும் சாரலும் சேர்ந்தே வரும்… பட்டாசு வெடிக்கும் நேரம் மழை வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் விளையாட்டுகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வரும். அதுவும் காலநிலை மாற்றத்தால் சாரல் வரும் ஐப்பசி காலத்தில் அடை மழையே பொழிந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கி தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பொழிவதால் […]
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் என 5,208 காலியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 […]
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள்… பணி: Lower division Clerk, civilian Motor, Multi Tasking staff காலியிடங்கள்: 12 கல்வித்தகுதி: 12 […]
அவசரத்திற்கு உதவும் என தங்கத்தைச் சேர்த்து வைப்பது கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்று. தங்கத்தை வைத்து எளிதாக பணத்தை புரட்ட முடியும். வங்கிகள் இதற்கு தனிநபர் கடன் வட்டியை விட குறைந்த வட்டியில் பணம் வழங்குகின்றன. குறைந்த தங்க நகைக்கடன் வட்டி வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியன் வங்கி தங்கக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியாக 7 சதவீதத்தை புளோட்டிங் ரேட்டாக வசூலிக்கிறது. […]
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர் வாயு அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள்… பதவியின் பெயர்: மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 25 தேர்வு செய்யும் முறை: உடல் திறன் சோதனை, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, […]
தீபாவளிக்கு நாகர்கோவில் – பெங்களூரு, கொச்சுவேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு மற்றும் கொச்சுவேலி – தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் அக்டோபர் 25ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு காலை 09.20 மணிக்கு பெங்களூரு […]