ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனாலும், ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை. நாட்டில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடன் சலுகையை அறிவித்துள்ளது. தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். இருந்தாலும் இந்த சலுகையை பெற வேண்டும் […]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்  காலிப்பணியிடங்கள்: 4 பணியின் பெயர்: University Research Fellowship (URF) விண்ணப்பிக்க வேண்டிய தேதி: அக்.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்  விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு […]

பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பான்மையான நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமென்றாலும் பெண்கள்தான் இந்த புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சீரற்ற வாழ்க்கைமுறை, உடற்பருமன் மற்றும் வளர்சிதைமாற்ற பிரச்சனைகளால் மார்பக புற்றுநோய் உருவாகிறது. இருப்பினும், n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது இது கொடிய நோயை வெல்ல உதவும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இதழான மெனோபாஸில் இதுகுறித்த […]

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முறையான டயட் மற்றும் தொடர் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் மிகமிக முக்கியம். சரியாக தூங்காவிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். ஆனால், அனைவராலும் அனைத்து நாட்களிலும் நன்றாக தூங்க முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை மற்றும் Sleep Apnoea […]

இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15-ம் தேதி […]

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 7வது ஊதியக்குழு அறிவித்துள்ளது. இது பற்றி இன்று வெளியான தகவலை பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது வருமானத்துடன் சேர்த்தே வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1 ,2022 ஆம் ஆண்டு […]

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவு சீட்டு 2022 ஐ trb.tn.nic. என்ற இணையதளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசரியர் தகுதித் தேர்வு வாரியம் TN TRB அதன் அலுவல் இணையதளமான trb.tn.nic.-ல் இருந்து தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  TN TET 2022  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் […]

ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தையே கேட்டாலே எல்லாருக்கும் ஒருவித பயம் வந்துவிடும். மாரடைப்பு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வருவதில்லை. பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை. சில பேர் மாரடைப்பின் அறிகுறிகள்தான் அவை என்றே தெரியாமல் இருப்பர். ஆனால், தற்போது சில பொதுவான அறிகுறிகளை வைத்து தாங்களாகவே மாரடைப்பை கணிக்கின்றனர். அதுவே, சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்றே கணிக்க முடியாது. பொதுவான மாரடைப்பை போல் அல்லாமல் சைலண்ட் […]

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்கக் கூடும். முன்னெச்சரிகை உடன் செயல்பட்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் பாதிப் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியும். சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல். இந்த பிரச்சனை வந்த பிறகு அதற்கு பல வைத்தியங்கள் உள்ளன. ஆனால், நம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக […]