fbpx

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அரசால் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சாரம் வழங்கப்படும் நேரம் தொடர்பாக மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. டெல்டா பகுதிகளில் குரூப் …

தூக்கம் என்பது மனித வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். இது நம் உடலையும், மனதையும் ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், மன அழுத்தம், பதற்றம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் போதுமான தூக்கத்தைப்பெற போராடுகிறார்கள். மருந்துகள் மற்றும் சிகிச்சை உட்பட தூக்கத்தை மேம்படுத்த பல வைத்தியங்கள் இருந்தாலும், உணவு …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் போன்றவைகள் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியான …

சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் படங்களில் ஒன்றுதான் ’லவ் டுடே’. அதில் கதாநாயகன் எப்போதும் செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் கதாநாயகனை வசை பாடுவார். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்று தாயார் கூறும்போது அனைவரும் கைதட்டி சிரித்தாலும் அனைவருக்குள்ளும் இந்த பயம் எப்போதும் …

சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில் மொத்தம் 1000 பேருந்துகளைத் தனியார் சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், …

இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த இருக்கைகள், பெட்டிகளில் உள்ள பயணிகள் யாரும் இயர்போன் இல்லாமல் உரத்த குரலில் மொபைலில் பேசவோ அல்லது அதிக ஒலியில் இசையைக் கேட்கவோ கூடாது. இந்திய ரயில்வேயில் …

வங்கிகளுக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடு செயலிகளுக்கும் (third-party app providers) இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) பாதுகாப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின்படி, பரிவர்த்தனை செயலிகளில் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வீடியோவை ஒளிபரப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று வங்கிகள், வணிக சேவை வழங்குநர்கள் (PSPகள்) …

நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள மக்காசோளத் தோகையில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மக்காசோளத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை வேகவைத்தோ அல்லது தீயில் சுட்டோ பல்வேறு விதமாக சமைத்து உட்கொண்டுவருகிறோம். இதன் பயன்கள் எண்ணிலடங்காதவை என்பது எத்தனை பேருக்கு …

அதிவேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இந்திய நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை இந்த நூற்றாண்டில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீர் விரிவடைந்து கடல் நீர் மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதுதவிர, துருவ பகுதிகளில் உருகும் …

அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2035ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 51% அல்லது 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ல் உலக மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர், அதாவது 2.6 பில்லியன் மக்கள் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். வரும் ஆண்டுகளில் உடல் பருமன் …