fbpx

நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரஸால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, …

வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1500-க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும் பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு …

ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.1.35 கோடி செலவில், …

புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் மா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில …

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரங்கள்:

தட்டச்சர்6
நூலகர்1
கூர்க்கா2
அலுவலக உதவியாளர்65
உபகோவில் பல வேலை26
சமையல் உதவியாளர்2
ஆயா பணி3
பூஜை காவல்10
காவல்9
பாத்திர

மரியன் பயோடெக் நிறுவனத்தின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருமல் மருந்தில் சோதனைக்கு எடுக்கப்பட்ட 36 …

உலகில் பல விநோதமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள சில நவீன ஹோட்டல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.

உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் மாலத் தீவில் தி முராக்கா என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இயங்கும் ஓட்டல்களில் பிரபலமான இந்த ஹோட்டலில், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, …

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் …

அயர்லாந்தின் கடலுக்கு நடுவே அமைந்துள்ள தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பாலியல் உறவு முறைகளில் வித்தியாசமாகவும், விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவே பல தீவுகள் அமைந்துள்ளன. இதில், ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுகளிலும் வசித்து வரும் மக்களிடையே பழக்க வழக்கங்களில் வேறுபாடு …

ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் …