fbpx

உலகளவில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் லண்டனும், பெங்களூரு 2வது இடத்திலும் உள்ளது.

உலக அளவில் வாகன நெரிசல் உள்ள நகரங்கள் குறித்து டாம் டாம் என்ற ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆவதையடுத்து …

COVID-19 தோற்றம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து …

சென்னையில் அதிகமாக காய்ச்சல் பரவிவரும் நிலையில், 50% பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக காய்ச்சல், இருமல் என்பது பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றன. தொடந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் பரவி வந்த காய்ச்சலின் பாதிப்பு …

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி வருகின்றன. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும். அதாவது, பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்கின்றார்கள். இது அவர்களுக்கு தேவையான பண புழக்கத்தை வழங்குகிறது. மேலும் வட்டி …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கணினி வழி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் …

போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு கணக்கை எந்த வயது வந்தோரும் (அ) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் …

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் மக்களுக்கு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. …

தமிழ்நாட்டில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பை பெறுவதற்கு நம்ம பள்ளி என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் …

டிசம்பர்‌-2022 மற்றும்‌ ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில்‌ ஏற்கனவே உள்ளூர்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களால்‌ செலுத்திய தொகை போக, மீதத்‌ தொகை மட்டுமே செலுத்த வேண்டும்‌.

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ SMS சர்வர்கள்‌ டிசம்பர்‌-2022, ஜனவரி-2023 …