fbpx

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது …

உயர அளவு வித்தியாசத்தில் இருக்கும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஒகாயாமாவை சேர்ந்த யோச்சி மற்றும் மிச்சி கிகுச்சி என்ற இரட்டை சகோதரிகள். இருவருக்கும் தற்போது 33 வயது ஆகிறது. யோச்சி என்றவர் 162.5 செ.மீ (5.4 அடி) உயரமும், மிச்சி …

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒரு வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஆகும். மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் …

முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்” தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் …

அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் 5ஜி சேவையும் ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை …

உலக நாடுகள் பட்டியலில் இண்டர்நெட் முடக்கத்தில் தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே இணைய தடங்கல்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 187 உலகளாவிய இணைய …

உலகில் மிக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற பிரம்மாண்ட ரிசார்ட்டில் உள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் திறந்தது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு …

வேகமாக பரவி வரும் ஷிகெல்லா என்ற பாக்டீரியாவுக்கு அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அந்த நாட்டில் ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்ததுடன், இந்தியா உட்பட மற்ற உலக …

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா …

இலங்கையில் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓய்வூதியம் பெறுவோர், நாட்டுக்கு சுமையாக இல்லாமல் தனது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும். கடந்த 2016ஆம் ஆண்டு …