fbpx

நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் சேமிப்புத் திட்டங்களை தொடங்க விரும்புகிறார்கள்.‌

இந்நிலையில், …

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், பெண்களும் பல பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக …

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பதவியின் பெயர்:

  • Medical Officer
  • Staff Nurse
  • MPHW
  • Support Staff

சம்பளம்:

  • Medical Officer – ரூ.60,000
  • Staff Nurse – ரூ.18,000
  • MPHW –

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13, திட்ட நிர்வாக (கணக்கு) – 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் – 30, மாவட்ட …

தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் …

அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருளை உட்கொண்ட நபர்கள் ஜாம்பி போன்று மாறியும் உடலில் துளைகள் ஏற்பட்டு வீதிகளில் தள்ளாடும் வீடியோ வெளியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தையடுத்து போதை பயன்பாடே பெரிய அபாயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வன்முறையிலும் ஈடுபடுவதால் அவர்களை சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படும் சூழல் …

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல், நாணயங்களை எடுப்பதற்கும் தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து …

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தமிழகத்தில் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே …

IIT Madras காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரிகி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Quality Assurance Executive பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான …

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் …