fbpx

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மத்திய பதிவு பராமரிப்பு முகவர்கள் சந்தாதாரர்களை மையமாக கொண்ட இணைய சேவைகளை அளிப்பதற்காக டிஜி லாக்கர் பார்ட்னர் நிறுவனங்களாக மாறியுள்ளன. அதன் படி, டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி கணக்கு தொடங்குதல்..

டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள முகவரியை …

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். …

சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி.?? முழு விவரம் இதோ...

கல்வித்தகுதி : M.A. Sociology/ Social Work / psychology with Computer …

தீபாவளிக்கு மறுநாளான வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும்.

உலகின் சில பகுதிகளில் மட்டும் தென்படும் இதனை இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, மேற்கு சீனா பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் …

ஆவின் இனிப்பு தயாரிப்புகளில் டால்டாவை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஆவின் நிறுவனம், …

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, …

நாட்டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும், அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வகையான வாய்ப்புகளையும் உருவாக்கும் களமாக இந்த திருநாள் திகழ்கிறது. அந்த வகையில், போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எனவே, அதுகுறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.…

Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன.

முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த …

குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஓர் நிதியாண்டில் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் வருமான வரித்துறையினரால் நாம் கண்காணிக்கப்படுவோம். எனவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளை செய்தோம் என்றால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

நீங்கள் அறிக்கை தாக்கல் செய்யும்போது பண பரிவர்த்தனை குறித்து குறிப்பிடவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். நிதி …

ஓய்வூதியதாரர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் உங்களின் ஆவணங்கள் அனைத்தையும் மிக பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதற்காக டிஜி லாக்கர் எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, …