இனி 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் பணி தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 20,000 ச.மீ. பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் …