அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய 200 லாட்டரி சீட்டுகளிலும் ஜாக்பாட் அடித்து ரூ.8 கோடியை வென்றுள்ளார். அமெரிக்காவின் வர்ஜீனா நகரில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியைச் சேர்ந்தவர் அலிகெமி. இவர் வர்ஜீனியாவின் லாட்டரி டிக்கெட்டுக்களை வாங்கினார். 200 லாட்டரிடிக்கெட்டுகளை வாங்க நினைத்த அவர் ஒவ்வொன்றையும் தனது பிறந்த மாதம் மற்றும் தேதி ஆகியவற்றை வைத்து லாட்டரிகளை தேர்வு செய்தார். மேலும் மாதங்களின் எண்களின் கூட்டுத்தொகை பிறந்த மாதமாக வரும். 0-2-6-5 என்ற கலவையை […]

பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா இந்தியா குறித்து கணித்த தீர்க்கதரிசனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ‘ பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியாவில் பிறந்தவர்.. 12 ஆண்டுகள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவர், ஒரு மர்மமான புயலின் போது தனது பார்வையை இழந்தார். அதன்பிறகே அவர் தீர்க்க தரிசனங்களை கணிக்க தொடங்கினார்.. இது நிகழ்காலத்தை பார்க்க முடியாத தனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கடவுள் […]

கொலைசெய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டஅவரது உடலில் வயிற்றிலிருந்து அத்திரமரம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் நாம் சாப்பிட்ட பழங்களின் விதையை விழுங்கிவிட்டால் ’போச்சு உன் வயிற்றில் மரம் வளரப்போகுது’ என நண்பர்கள் கூறுவார்கள். அதைப்போல இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. துருக்கியில் கடந்த 1974ம் ஆண்டு அகமது ஹெர்குனே என்பவர் கொலை செய்யப்பட்டார். 40 ஆண்டுகளாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 1974ல் கிரேக்க சைப்ரஸ் துருக்கிய […]

நீர் மற்றும் வானில் பறக்கும் விமானம் ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது. சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் நீர் மற்றும் வானில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு 12 […]

கோள்கனில் மிக முக்கியமானது வியாஷன் . பூமிக்கு மிக அருகில் வந்துள்ளள இக்கோள் மிக அரிதான ஒன்றாக கருதப்படுகின்றது. வியாஷன் கோள் பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. வியாழன் பூமிக்கு 600 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. தற்போதுது 367 மில்லியன் தொலைவில் உள்ளது. இனி 107 ஆண்டுகள் கழித்து 2129ம் ஆண்டில் இதே போல நிகழும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வியாழன் […]

கியூயாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். 1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், […]

பூமியும் அதன் நிலப்பரப்புகளும் மில்லியன் கணக்கான வருடங்களில் உருவாகி இருக்கின்றன. சில நேரங்களில் டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் உண்டாகும் பூகம்பங்களால் முழு மலைத்தொடர் உருவாகி இருக்கிறது. சில நேரங்களில், எரிமலை வெடிப்பு புதிய தீவுகளை உண்டாக்கும். விஞ்ஞானிகள் தற்போது ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் உண்டான புவியியல் மாற்றத்தால் மத்திய டோங்கா தீவுகளில் ஒரு “குழந்தை” தீவைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். […]

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை சாமர்த்தியமாக மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ஒருவர்மரக்கட்டையை தூக்கி ஆற்றில் வீசியதும் மரக்கட்டையை பிடிக்க விழுந்த நாய் மரக்கட்டையை வாயில் கவ்விக்கொண்டு நீந்த முடியாமல் தவிக்கின்றது. பின்னர் முயற்சித்து தான் கவ்விய மரக்கட்டையை கரையில் நின்றிருந்த நாய்க்கு கவ்வ சிறு இடம் கொடுத்தவுடன் அந்த மரக்கட்டையை வாயால்கவ்வி எடுத்து கரைக்கு மீட்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வாயில் கவ்விக் […]

பொதுவாகவே அனைத்து நிறுவனங்களில் ரெஸ்யூம் (Resume) அடிப்படையில் தான் நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதனால் பலரும் தங்களது Resume-ஐ வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு பெண், தான் யார் என்பதை நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துவதற்காக கேக்கில் Resume-ஐ தயார் செய்து அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn). இந்த பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக […]

ரஷ்ய அதிபர் புடின் நிச்சயம் அணு ஆயுத போரை தொடங்குவார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. முன்னாள் மத்திய புலனாய்வு முகமை (CIA) அதிகாரியும், அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளருமான ராபர்ட் பேர், புடின் போர் பதற்றத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார். சிஎன் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ விளாடிமிர் புடின் வெறுமனே இவ்வளவு நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது, தோற்றுப் போகிறார், மேலும் […]