fbpx

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு கட்டடத்தில் ஒரு நகரமே இயங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏங்கரேஜிலிருந்து தென்கிழக்கே சுமார் 58 மைல்கள் தொலைவில் உள்ள பாசேஜ் கால்வாயின் கடைசியில் உள்ள அமைந்துள்ளது விட்டியர் என்னும் பகுதி. இங்கு ஒரே ஒரு கட்டடத்தில் நகரம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரத்தின் …

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. உயிர் அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். தற்போது தான் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிவரும் நிலையில், மீண்டும் ஒரு கொடிய வைரஸ் மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரசின் பெயர் …

புதிய இடங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று நடப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும், இன்னும் கண்டறியப்படாத இடங்கள் பல உள்ளன. தொலைதூர தரிசு நிலங்களிலும், உயர்ந்த மலைகளிலும் கூட மனிதர்கள் தங்கள் கால்தடத்தை பதித்துவிட்டனர். ஆனால், ஒரே ஒரு பயணம் இதுவரை எவராலும் முடிக்க முடியாத பயணமாய் …

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவை இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நெருங்கும் வேளை அத்தனை தொலைவில் இருக்கவில்லை. ஏனென்றால், வரலாறு காணாத வகையில் சீனாவில் 2022இல் மட்டும் 8,50,000 ஆக மக்கள் தொகை பதிவாகியிருக்கிறது. இது இந்தியாவோடு ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், …

திரையரங்குக்கு படம் பார்க்க வரும் பெற்றோர்கள் தங்களது கைக்குழந்தைகள் மற்றும் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளையும் உடன் அழைத்து வருவது வழக்கம். படத்தில் வரும் சத்தத்தை கேட்டு அந்த குழந்தைகள் அழுவதும் வழக்கம். இப்படியான சூழலின் போது குழந்தைகளின் உரிமையாளர்களை மற்ற பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் அந்த குழந்தையை வெளியே அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தச் சொல்வது தொடர்ந்து …

இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் …

சுற்றுச்சுழலை காக்கும் புதிய முயற்சியாக பெல்ஜியத்தில் உள்ள உணவகத்தில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் மற்றும் தேநீர் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவையாகும். இந்த கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சுழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் …

துருக்கி நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட காஹ்ராமன் நகரம் அருகே மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் …

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அளித்த பேட்டியால் பெரும் பரபரப்பு கிளம்பிய நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ”பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் …

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் (H5N1) 2.3.4.4b வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. விலங்குகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும், விலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில், பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்கங்க்ஸ், நரிகள், ரக்கூன்கள், கரடிகள், மலை சிங்கங்கள், …