fbpx

உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் …

மிக வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் வெள்ளத்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு நாடுகளில் ஒன்றரை கோடி மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பருவநிலை மாற்றங்களால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவில் …

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை சேர்ந்த சிறுமி, 8ம் வகுப்பு படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13. இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து …

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இடங்களில் உயிருடன் …

துருக்கியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று நிலநடுக்கத்தின் கோரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. துருக்கியியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் …

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் …

நியூசிலாந்தில் பெண்களை விட இளம் வயது ஆண்களே பாலியல் பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாலியல் பலாத்காரம் குறித்து 618 புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்டவர்களில் 54% பேர் 25 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருப்பதாகவும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் …

நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒருவாரம் அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் அவர்களின் காயங்கள் மற்றும் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்ற நிலைமையை பொறுத்து அமைகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகத்தின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17,000ஐ கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் உலகம் …

சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

துருக்கி- சிரியா எல்லையான காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே கடந்த 6 ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் துருக்கி, …

வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்கு அவரவர் படாதப்பாடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மீனவர் ஒருவர் தன்னுடைய படகுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது சுமார் 231 லிட்டர் பெட்ரோலை வீண் செய்திருக்கும் சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியிருக்கிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று ஃபிஷிங் சிட்னி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த …