ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகின்ற கடும் குளிரின் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
சாலை முழுவதிலும் பணி அடர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தானது முற்றிலும் தடைப்பட்டு இருக்கிறது. வீடுகள் கட்டிடங்களின் மேல் பணி மூடப்பட்டு இருப்பதால் …