fbpx

வெளிநாட்டவர்கள் கனடா நாட்டில் சொத்துக்கள் வாங்குவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வருடம் மட்டும் வீட்டின் விலைகள் சுமா 20% உயர்ந்தது. அதன் மூலம் வீட்டின் வாடகையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்கள் …

குவைத்தின் ஷேக்டமில் மது விற்பனை மீதான 30% வரியை ஜனவரி 1, 2023 முதல் துபாய் அரசு தளர்த்திக் கொண்டுள்ளது. மதுபான உரிமங்களை இலவசமாக பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளது. இதன் மூலம், துபாய் அரச குடும்பத்தின் நீண்டகால வருவாய் ஆதாரம் தடைபடுகிறது. ஆனால், …

சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …

உலகின் பல்வேறு நாடுகளில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்கள் போன்று இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. …

முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமார்களின் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் 95 வயதாகும் 16-வது பெனடிக்கிற்கு …

அமேசான் நிறுவனம் தற்போது ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். அந்தவகையில், அமேசான் நிறுவனம், 2 …

ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. …

எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து …

முன்னாள் WWE மற்றும் AEW மல்யுத்த வீரர் ஜெய்சின் ஸ்டிரைஃப் நீண்ட உடல்நலப் போருக்குப் பிறகு 37 வயதில் காலமானார். நேதன் பிளாட்ஜெட் என்ற இயற்பெயரை மாற்றி ஜெய்சின் ஸ்டிரைஃப் என்று மல்யுத்த களத்தில் பங்குபெற்றார்.WWE மற்றும் ஆல் எலைட் மல்யுத்தம் போன்ற பல மல்யுத்த நிறுவனங்களுக்காக ஸ்டிரைஃப் விளையாடினார். ஜெய்சின் ஸ்டிரைஃப் 2004 இல் …

தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக …