fbpx

சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் …

மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சனிக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்திய மொராக்கோ, கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க …

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் …

ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக, ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் …

மனிதர்கள் மது, போதை போன்ற பழக்கத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றுதான். ஆனால், லண்டனைச் சேர்ந்த இந்த நபர் தன்னுடைய போதை பழக்கத்தை தொடர, தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு தெருக்களிலும், ரயில் நிலையங்களிலும் தங்கி வருகிறார்.

தினமும் ரூ.30,000 வரை வருமானம்..!! ஆனால், ரோடுதான் இவரோட வீடு..!! சுவாரஸ்ய தகவல்

டோம் (Dom) என்ற அந்த நபர் தனது வீட்டை வாடகை …

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார். அவருக்கு வயது 91.

இந்தியா மீது அதிக நாட்டம் கொண்டிருந்தவர் டொமினிக் லாபியர். இவர் உயிரிழந்த தகவலை அவரது மனைவி டொமினிக் கான்சோன்-லாபியர், பிரெஞ்சு செய்தித்தாளான வர்-மாடினுக்கு உறுதி செய்தார். அதில், அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், டொமினிக் இனி துன்பம் படத்தேவையில்லை. …

தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு …

பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்தியா மீது அதிக நாட்டம் கொண்டிருந்த டொமினிக் லாபியர், தனது 91வது வயதில் காலமானார். அவரது மனைவி டொமினிக் கான்சோன்-லாபியர், பிரெஞ்சு செய்தித்தாளான வர்-மாடினுக்கு அவர் காலமானதை உறுதிப்படுத்தினார்.”91 வயதில், அவர் …

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் …

தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக …