கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சீனாவின் வாழ்நாள் அதிபராக உள்ள ஜி ஜின்பிங், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கைப்பிடியில் வைத்துள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த எதிர்க்கட்சியும் அந்நாட்டில் இல்லை. இதனால், எந்த எதிர்ப்பும் …