fbpx

உலகிலேயே நவம்பர் 2022ல் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே இந்த மாதத்தில் எந்தெந்த நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளது என்பது பற்றிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.இதில் இந்தியாவின் தலைநகரான டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரமும் மூன்றாவது இடத்தில்டாக்காவும் உள்ளது. கொல்கத்தா 5வது இடத்தையும் …

அமெரிக்காவில் சென்று பயில இந்திய மாணவர்களுக்கு அதிக அளவில் வரவேற்பு அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில் குறைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஈடாக இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சேர்க்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் …

ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை பார்த்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம்.

ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான …

ஸ்பெயினில் கிராமம் ஒன்று ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக வெளியிடப்பட்ட விளம்பரம் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமம் அமைந்துள்ளது. மெட்ரிட் நகரில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் சால்டோ கிராமம் உள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த கிராமம் சுமார் …

டெக்சாஸின் டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர் கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் …

பல உயிர்களைக் காப்பாற்றும் ரத்தத்தை இனி ஆய்வகத்தில் தயாரித்து அவசர காலத்திற்கு மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது பற்றிய செயல்முறை திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உள்ள எத்தனையோ கோடி பேர் சரியான நேரத்தில் உரிய ரத்தம் கிடைக்காமல் …

பிரபலமான டுவிட்டர் நிறுவனத்தை எலன்மாஸ்க் வாங்கியதும் அதில் இருந்து 3,700 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தவறாக முடவு செய்யப்பட்டு பணி நீக்கம் நடந்துள்ளது என குறிப்பிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப ஏராளமான பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 3700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார். 3 மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறி …

தென் அமெரிக்க நாட்டின் சிலி பகுதியில் நிரூபர் ஒருவர் திருட்டு சம்பவங்களைப் பற்றி செய்தி வழங்கிய போதே அவர் மீது அமர்ந்த கிளி அவரது காதில் பொருத்தியிருந்த இயர்போனை திருடிச் சென்றது.

தென் அமெரிக்காவின் சிலியின் சான்டியகோ பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றது. இது பற்றி அந்நாட்டின் தொலைக்காட்சி நிரூபர் நிகோலஸ் க்ரூம் என்பவர் செய்திகளை …

 மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது.

தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது …

அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரன் கார்ட்டர் (வயது 34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் இருக்கின்றனர். தனது 9 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் ஆல்பம் ஒன்றை …