fbpx

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் …

’ நான் தொடர்ந்து போராடுவேன், விலக மாட்டேன்’’ என்று இங்கிலாந்தின் பெண் பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமரான சில காலங்களிலேயே லிஸ்ட்ரசுக்கு எதிராக உள்கட்சியை சேர்ந்தவர்களே கொடி தூக்கியுள்ளனர். பலரும் லிஸ்ட்ரசை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். பொருளாதார விவகாரத்தில் அனைவரின் கருத்தும் லிஸ்ட்ரசுக்கு எதிராக இருந்த நிலையில் தற்போது வாராந்திர …

ரஷ்யா அடுத்தகட்ட போர் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ்  நகரில் அடுத்தது 2 பலத்த குண்டுகள் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா உக்ரேனை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் …

கின்னஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விசித்திரமாகவும் அதே சமயம் அது ஒரு அறிவிப்பாகவும் உள்ளது.

உலக சாதனைகள் பற்றிய அமைப்பான கின்னஸ் வெளியிட்டுள்ள தகவலைப் பற்றி பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை மோசமான நாளாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என காத்திருக்கும் வார நாட்கள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிந்ததும் திங்கள் …

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்து வரும் நிலையில் 27 பேரை கட்டி வைத்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு தலிபான் அமைப்பு ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியது அறிந்த ஒன்று . ஆனால் தலிபானுக்கு எதிராக ஆப்கனில் சில கிளர்ச்சபடைகள் செயல்பட்டு …

ரஷ்ய ஆயுதப்படைகள்  நீண்ட இலக்கை கொண்டு போர் நடத்தி வந்தது.. ராணுவ கட்டளைக்கேற்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஏவுகனைகள் , ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இன்று ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இதையடுத்து ’’ கொடுக்கப்பட்ட டார்கெட்டுகள் அனைத்தும் வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு …

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பள்ளி மாணவி போல்இருக்கும் சிறுமியை இழுத்து தோளில் கைபோட்டு டேட்டிங் ஆலோசனை கூறியிருக்கின்றார்.

அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் , ’’நீங்கள் 30 வயது ஆகும் வரை எதையும் சீரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றார். உடனே பின்னால் திரும்பி பார்க்கும் அந்த சிறுமி அசவுகரியமாக உணர்கின்றார். இதை வீடியோ எடுப்பவர்களை …

உக்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் ரஷ்ய நாட்டிடம் ஆயுதங்கள் பற்றாக்குறைாயாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது ரஷ்யா. இதில் பல நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பலர் மரணம் அடைந்தனர். ஆனாலும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எனவே உக்ரைன் …

பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையின் மாடியில் அழுகிய நிலையில், சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை …

அமெரிக்காவில் புதியதாக பரவி வரும் கோவிட் பி.க்யூ 1 என்ற மாறுபட்ட வைரஸ் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோவிட். 10 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன் போக்கை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் …