fbpx

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக மக்களை பாடாய்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா …

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, சுழல் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரச் சரிவு போன்றவற்றின் வீழ்ச்சியால் நாடுகள் சிக்கித் தவிப்பதால், அடுத்த ஆண்டு உலக வளர்ச்சி மேலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று கூறியது. உலகப் பொருளாதாரம் பல அடிகளைச் சந்தித்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து உக்ரைனில் நடந்த போரால் …

பச்சிளங்குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தாலியில் அறிவியல் அறிஞர்கள் ஆராச்சியில் ஈடுபட்டபோது மனித தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் உள்ளனர்.

சமீபத்தில் இத்தாலி நாட்டின் அறிவியல் விஞ்ஞானிகள் ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் எடுக்கப்பட்டு அதை …

கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது.

சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , …

உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். …

அமெரிக்காவின் பிரபல மருத்துவர் கொரோனோ தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தியது தடுப்பூசி தான். தொற்று பரவலை கட்டுபடுத்துவதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்கியது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் …

மருத்துவர்கள் கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வழிவகைகளை அந்நாடு மிகவும் எளிதாக்கியுள்ளது.

கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உயர்கல்வி பயில , சிறந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் சேர ஐ.டி.ஊழியர்கள், செவிலியர்கள் , மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் விரும்புகின்றனர்.

ஆனால் , எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் மூலம் தகுதிபெறுவது …

வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் …

 பாபாவாங்காவைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அவர் கூறிய பல விஷயங்கள் நடந்துள்ளது. இதனால் நாம் ஆச்சர்யப்பட்டிருக்கின்றோம். அதே சமயத்தில் ஹன்னா கரோல் என்பவரும் மக்களால் பேசப்பட்டு வருகின்றார்.

பாபாவாங்கா கணித்தை பலரும் நம்புகின்றனர். அது நடக்கும்போது மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். நிச்சயமாக அவர் கணிப்பு உண்மையாகின்றது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 1996லேயே அவர் இறந்துவிட்டாலும்  இன்றளவும் …

மீட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை திருடிய 400 ஆன்டிராய்டு  மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக தனது பிளாகில் , ’’ ஃபேஸ்புக் நிறுவனம் சில முக்கிய தகவல்கள் அதாவது பாஸ்வேர்ட் மற்றும் உள்நுழைய பயன்படுத்தப்படும் யுசர்ஐடி போன்ற பல தகவல்களை ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ். …