fbpx

அமெரிக்காவில் தன் மகனை விவாகரத்து செய்வதால் மருமகளை மாமனால் சுட்டுக் கொன்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிதல் சிங்  அவரது மருமகள் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார்.

கடந்த வாரம் இச்சம்பவம் நடந்த நிலையில் வெள்ளிக்கிழமை …

இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொறு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க …

அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியானா என்ற மாகாணத்தில் புர்டியூ பல்கலைக்கழகத்தில் மாணவர் வருண் படித்து வந்தார். அவருக்கு ஜுனியர் பிரிவில் படித்தவர் ஜிமின்ஷா என்பவர் இவர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பின்னர் …

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டா கிட்டத்தட்ட12000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது 12,000 பேரை நீக்க உள்ளதாக அறிவிப்பு …

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் …

தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

  தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது.

இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி …

இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அம்மருந்தை உபயோகத்தில் இருந்து விலக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இருமல் மற்றும் சளி மருந்துகளை தயாரித்து வரும் மெய்டன் பாராசூட்டிகள் நிறுவனத்தின் மருந்து சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனம் ஆகும். இந்நிலையில், ஆப்பிரிக்க நாட்டுக்கு …

உங்களுக்கு ஏதேனும் உணர்வு அல்லது ஏதேனும் சம்பவம் நடக்கும் போது அதை ஏற்கனவே நடந்து இருப்பது போல தோன்றும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதே மாதிரி இதே விஷயத்தை முன்னரே நீங்கள் பேசி இருக்கிறீர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகம் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களை

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மெர்சி்ட கவுண்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் கடத்தப்பட்டனர். 8 மாத குழந்தை உள்பட ஜஸ்லீன் கவுர் , அவரது தந்தை ஜஸ்தீப் சிங் (36) அவரது மாமா அமதீப் சிங் (39 ) ஆகியோர் கடத்தப்பட்டார்கள் …