லண்டனில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்.
ராணி 2ம் எலிசபெத் (96) கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காலமானார். பால்மொரல் கோட்டையில் இருந்து அவரது உடல் எடுத்துவரப்பட்டு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் சவப்பெட்டியில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…