fbpx

மறைந்த ராணி 2ஆம் எலிசபெத்தின் உயில், சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இருந்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தனது 96-வது வயதில் மரணித்தார். இதனையடுத்து, இரண்டாம் எலிசபெத்தின் மகனும் இளவரசருமான சார்லஸ் பிரிட்டனின் …

மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தபோது திடீரென விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் ஏர் இந்திய விமானம் நின்றுகொண்டிருந்தது. அதில் 141 பயணிகள் அமர்ந்திருந்தனர். திடீரென விமானத்தில் தீப்பிடித்து புகை வெளியேறியது. உடனடியாக பயணிகள் …

74-வது ‘எம்மி விருது’ வழங்கும் விழாவில், ஸ்குவிட் கேம் தொடர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், எம்மி விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த எம்மி விருது, டிவி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி …

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் …

கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பூமியை பல சிறுகோள்கள் கடந்து செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பூமியை நெருங்கிச் சென்றது..…

மினி கூப்பர் காருக்குள் 29 இளம் பெண்கள் நெருக்கிப்பிடித்து அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த 2014ம் ஆண்டு மினி கூப்பரில் 29 பெண்கள் அமர்ந்து சாதனை புரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் காரில் ஒவ்வொருவர் மடிமீது மற்றொருவர் , கண்ணாடி அருகே காரின் பின்பக்கத்தில் என நெருக்கியடித்துக் கொண்டு பெண்கள் அதற்குள் அடங்கினார்கள். …

துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது.

உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவைக் கொண்டுள்ள துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்றை வடிவமைக்க உள்ளனர். கனடாவின் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனத்தால் 5 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த திட்டம் …

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது.

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, …

இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, …

மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் …