சீனாவில் மிகப்பெரிய புயல் உருவாகியுள்ள நிலையில், அங்கு தொடர் கனமழை பெய்து வருகிறது.
உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயல் கிழக்கு சீனக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ”ஹின்னம்னோர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு நோக்கி கிழக்கு சீனக் கடலில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த ஹின்னம்னோர் …