fbpx

பொலிவியாவில் மரியா இனெஸ் பெரேடோ பாலியல் கல்வி ஆசிரியை ஒருவர் தற்போது பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.. ஆம்.. தனது மாணவர்களிடம் விந்தணு நிரப்பப்பட்ட ஆணுறைகளை வகுப்பிற்கு கொண்டு வர கூறியுள்ளார்.. இந்த அருவருப்பான பணியால் மாணவர்களின் பெற்றோர்கள் மரியாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடயே தனது செயலுக்காக மரியா மன்னிப்பு கோரியுள்ளார்.. …

உலகில் பல வகையான வித்தியாசமான பழக்கவழக்கங்களும், பழைய மரபுகள் இன்று வரை மக்களால் பின்பற்றப்படுகின்றன. அத்தகைய பாரம்பரியத்தைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. மணமகள் மீது எச்சில் துப்பியபடி அவரை வழியனுப்புகின்றனர்..

கென்யா மற்றும் தான்சானியாவில் வசிக்கும் மசாய் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான மரபை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்து விடைபெறும் நேரத்தில், …

கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் ஆபாச படங்களின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பிரபலமடைந்ததால், இங்கிலாந்தில் ஆபாச படம் பார்ப்பவரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் சில சாதாரண ஆபாச …

உலகில் பல அழகான கடற்கரைகள் உள்ளன. இதில் ஐஸ்லாந்தின் ரெய்னிஸ்ஃப்ஜாரா என்ற கருப்பு மணல் கடற்கரையும் அடங்கும்.. இந்த கடற்கரை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் புவியியல் மற்றும் கடலின் சக்தியால் இது ஆபத்தான கடற்கரையாக கருதப்படுகிறது. இங்கு எழும் ஸ்னீக்கர் அலைகளால் பலர் உயிரிழந்ததே இதற்கு காரணம்.. ஸ்னீக்கர் அலைகள் மக்களை கடலுக்குள் …

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல்-டீசல் விலை மட்டும் குறையாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 90.23 …

கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது ஆணுறுப்பையே ஒருவர் வெட்டிக் கொண்ட விபரீத சம்பவம் கானா நாட்டில் அரங்கேறியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டின் மத்திய மாகாணமாக இருக்கக் கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா (47). இவர்தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை …

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை 3 காவல் அதிகாரிகள் சேர்ந்து காட்டுத்தணமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பலமுறை குத்தி, அவரை …

ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி, ‘நபியை அவமதித்ததற்காக’ பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு சந்தேகத்திற்கிடமான ஐஎஸ் தீவிரவாதியை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது நபிகள் நாயகத்தை அவமதித்ததற்காக இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் …

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளை தொடர்ந்து, மற்றொரு நாடு தனது குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து, குடியேற்ற விதிகளில் தற்காலிக மாற்றங்களைச் செய்து வருகிறது. தற்போது தொழிலாளர்களின் நெருக்கடியை எதிர்கொள்ளும் நியூசிலாந்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது குடியேற்ற …

பிரபல பாடகி ராணி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மெல்லிசை ராணி நய்யாரா நூர் பாகிஸ்தானின் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. புல்புல்-இ-பாகிஸ்தான் என்ற புகழ்பெற்ற பட்டம் பெற்றவர். பழம்பெரும் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளைப் இவர் பாடலாக பாடியுள்ளார்.

நவம்பர் 3, 1950 …