கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக …
உலகம்
WORLD NEWS| Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
பிரபல ஆஸ்திரேலிய பாடகி ஒலிவியா நியூட்டன்-ஜான் காலமானார். அவருக்கு வயது 73.
டேம் ஒலிவியா நியூட்டன்-ஜான் இன்று அதிகாலை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் உடல் நலக்குறைவால் காலமானார். பாடகரின் Instagram பக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்பக புற்றுநோயுடன் தனது பயணத்தைப் பகிர்ந்துகொள்வதில் வெற்றிகள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வந்துள்ளார்.” …
100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது சிறுமியின் பாதுகாக்கப்பட்ட உடல், ‘உலகின் மிக அழகான மம்மி’ என்று அழைக்கப்படுகிறது.
ரோசாலியா லோம்பார்டோ என்ற குழந்தை, டிசம்பர் 2, 1920 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்தது. 1918 முதல் 1920 வரையிலான ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அந்த குழந்தை …
மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்பட்ட அரிய தொற்று நோயினால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளையை உண்ணும் Naegleria Fowleri அமீபாவால் ஏற்படும் அபாயகரமான மூளைத் தொற்று ஆகும். இந்த வகை அமீபா தேங்கி நிற்கும் நீர் ஆதாரங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் இந்த மூளைத்தொற்று காரணமாக 36 வயதான ஒருவர் உயிரிழந்தார்.. அந்த நபருக்கு அடிப்படை …
ஈரானில் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெறுவது தடை செய்யப்படுவதாக கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது..
ஈரான் நாட்டில் ஒரு “கவர்ச்சியான” விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு தளர்வான ஹிஜாப்பில் மேக்னம் ஐஸ்கிரீமை சாப்பிடுவது போல் ஒரு விளம்பரம் வெளியானது.. இந்த விளம்பரத்திற்கு, ஈரானிய மதகுருக்களை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் …
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக, நான்கு பேர் கொண்ட குழு ஒரு நபரை உயிருடன் எரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன… மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதையடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.. …
சூரியனின் மேற்பரப்பில் உள்ள துளையிலிருந்து வெளியேறும் அதிவேக சூரியக் காற்று இன்று (ஆகஸ்ட் 3) பூமியில் சிறிய அளவிலான புவி காந்தப் புயல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள தெற்கு துளையிலிருந்து இந்த சூரிய காற்று வெளியேறுவதால், இந்த காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆய்வாளர்கள் …
பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவில் இருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்தின் சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ …
மூத்த ராணுவ அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர், பலுசிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானு ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விந்தர் மற்றும் சசி புன்னு ஆலயத்திற்கு இடையே விபத்துக்குள்ளானது என்று பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.. மேலும், விபத்து நடந்த இடத்தை மீட்புப் படையினர் இன்னும் அடையவில்லை என்றும். காணாமல் போன …
ஜூலை 29-ம் தேதி, பூமி தனது நிலையான 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகளில் முழு சுழற்சியை முடித்தது..
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். அப்படி தன்னை தானே சுற்றி வர 24 மணி நேரத்தை பூமி எடுத்துக்கொள்கிறது. இதோடு மட்டுமல்லாமல் புவி …