fbpx

உடலின் முக்கிய பகுதியில் டாட்டூ போட்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன்! ரசிகர்கள் ஆவல்!

தமிழ் திரை உலகை பொருத்தவரையில் பல நடிகர் நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த திரை துறையில் நிலைத்து நின்று இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வரிசையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்வகம் இழுத்தவர். அவருடைய கர்லிங் ஹேர் அந்த சமயத்தில் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அனுபமாபரமேஸ்வரன்.

தற்சமயம் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அனுபமாபரமேஸ்வரன். தெலுங்கு ரசிகர்களுக்காக சற்றே கவர்ச்சியை காட்டியும் நடிக்க தொடங்கி இருக்கின்றார் அனுபமாபரமேஸ்வரன்.

அவர் இதற்கு முன்பாக வழங்கிய பேட்டியில் தான் இதுவரையில் டாட்டூ எதுவும் போடவில்லை. அதில் விருப்பமும் இல்லை என்று தெரிவித்து வந்தார். ஆனால் தற்சமயம் அவரே தன்னுடைய நெஞ்சு பகுதியில் ஒரு டாட்டூ போட்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்சமயம் வைரலாகி வருகிறது.

Next Post

திருமணம் எப்போது? பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி!

Thu Dec 8 , 2022
நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நுழைந்து இருந்தாலும் அங்காடித்தெரு திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் அந்த திரைப்படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். தற்சமயம் நடிகை அஞ்சலி தன்னுடைய திருமணம் தொடர்பாக பதில் வழங்கியுள்ளார். அதாவது, நான் […]
நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

You May Like