fbpx

#BB Tamil..!! ரச்சிதாவுக்கு ஆப்பு ரெடி..!! பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் கணவர்..!!

ரச்சிதாவின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல பிக்பாஸும் கடினமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். வாரா வாரம் நிகழும் சண்டையில் தனலட்சுமியின் பெயர் இல்லாமல் இருந்ததே இல்லை. சரி சண்டைகள் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் லவ் டிராக். போட்டியாளர் ரச்சிதா பின்னால் ராபர்ட் மாஸ்டர் சுற்றி கொண்டுள்ளார். ரச்சிதா எங்கு சென்றாலும் சரி, என்ன செஞ்சாலும் சரி ராபர்ட் மாஸ்டரோட கண்ணு அங்க தான் இருக்கும். இதற்கிடையே ரச்சிதாவின் கணவர் கூட stand for rakshitha என்று போஸ்ட் செய்திருந்தார்.

#BB Tamil..!! ரச்சிதாவுக்கு ஆப்பு ரெடி..!! பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் கணவர்..!!

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டரின் கொட்டத்தை அடக்கும் வகையில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபாலசாமி, பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க போகிறாரா?? அல்லது 70 வது நாளில் உறவினர்கள் வருகை அன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ஷாக் கொடுக்க போகிறாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Chella

Next Post

இனி அனைத்து வகையான வரி செலுத்துபவர்களுக்கு ஒரே ஐ.டி.ஆர்.படிவம்…

Mon Nov 14 , 2022
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை பயன்படுத்தும் முறையை மத்தி நிதி அமைச்சகம் முன் வைத்துள்ளது. வெவ்வேறு வகையான வரிசெலுத்துபவர்கள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு வகையான படிவங்கள் வழங்கப்படுகின்றன. நிதித்துறை அமைச்சகம் பொதுவான வருமான வரி தாக்கல் செய்ய அனைத்து வகையான வர செலுத்துபவர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரித்தாக்கல் படிவத்தை கொண்டுவர உள்ளது. ட்ரஸ்ட் மற்றும் நான் ப்ராபிட்டபிள் அமைப்புகளைத் தவிர […]

You May Like