fbpx

பீச் ஓரம் பிகினி உடை..!! கவர்ச்சியில் கலக்கும் ஜான்வி கபூர்..!! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

பீச் ஓரம் அமைந்துள்ள ரெசார்ட்டில் இருந்து கடல் அழகை ரசித்தபடி பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை தொடங்கி தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் துணிவு வரை வரிசையாக 3 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர். இவரும் பாலிவுட்டில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் இவர், விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீச் ஓரம் பிகினி உடை..!! கவர்ச்சியில் கலக்கும் ஜான்வி கபூர்..!! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

ஆனால், நடிகை ஜான்வி கபூருக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அவர் நடித்த நானும் ரவுடி தான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்ததாக ஜான்வி கபூர் கூறி இருந்தார். இவ்வாறு தென்னிந்திய திரையுலகில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஜான்வி கபூர், சோஷியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில், இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஜான்வி கபூர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் புகைப்படங்களை காண: https://www.instagram.com/p/Cl7roX-PbnJ/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

கதி கலங்க வைக்கும் ’மாண்டஸ்’ புயல்..!! 27 விமான சேவைகள் ரத்து..!! பயணிகள் கடும் அவதி..!!

Fri Dec 9 , 2022
’மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ’மாண்டஸ்’ புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன‌. இந்நிலையில், இன்று பிற்பகல் இருந்து இரவு வரையில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் ஏ.டி.ஆர் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் ஆகும். இந்த விமானங்கள் பறக்கும் போது புயல் காற்று […]

You May Like